Nz cricket
2,6,4,6,6,6 - கடைசி ஓவரில் 30 ரன்களை விளாசிய ரிஷப் பந்த் - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் டேவிட் வார்னர், லலித் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் முயற்சியில் பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசினர். பின் மெக்குர்க் 23 ரன்களுக்கும், பிரித்வி ஷா 11 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 5 ரன்களோடு நடையைக் கட்டினார்.
Related Cricket News on Nz cricket
-
நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து விலகிய முகமது ரிஸ்வான், இர்ஃபான் கான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், இர்ஃபான் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2024: அக்ஸர், ரிஷப் அரைதம்; குஜராத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சேவாக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விளையாடும் லெவனை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; பந்தை பிடித்தாரா நூர் அஹ்மத்? - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜ்ராத் டைட்டன்ஸ் வீரர் நூர் அஹ்மத் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 தரவரிசை: பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியைத் தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பதனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் vs நியூசிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி 4ஆம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எனது இடம் இளம் வீரர்களுக்கு கிடைத்தாலும் நானும் மகிழ்ச்சியடைவேன் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
சில பந்துவீச்சாளர்களை குறி வைத்து முடிந்த அளவு ரன் குவித்து கொள்ள வேண்டும், அதே போன்று சில வீரர்களின் பந்துவீச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது என ஆட்டநாயகன் விருது வென்ற மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த அம்பத்தி ராயுடு!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்ற மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
இதுபோன்ற வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது - கேஎல் ராகுல்!
இப்போட்டியில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் பவர் ஹிட்டராக மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் அடிக்க வேண்டிய பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அடித்தார் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24