Nz cricket
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்?
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தொடருக்கு முன்னதாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்சமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியானது எதிவரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கம்பெக்கும் இத்தொடரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Nz cricket
-
பென் ஸ்டோக்ஸ் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன் - ஒல்லி போப்
பென் ஸ்டோக்ஸின் காயம் பெரிதளவில் இருக்காது என்று இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
-
5 பந்துகளில் 5 விக்கெட்டுகள்; புதிய சாதனை படைத்த கர்டிஸ் காம்பெர்!
நார்த் வெஸ்ட் வாரியர்ஸுக்கு எதிரான டி20 போட்டியில் முன்ஸ்டர் அணி கேப்டன் கர்டிஸ் காம்பெர் தொடார்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
3rd Test, Day 1: சதத்தை நெருங்கிய ஜோ ரூட்; வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs BAN, 1st T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக 3000+ ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
SL vs BAN, 1st T20I: வங்கதேசத்தை 154 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: காயத்தை சந்தித்த ரிஷப் பந்த்; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியாறியுள்ளது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs எம்ஐ நியூயார்க் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி - காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
3rd Test, Day 1: நிதீஷ் ரெட்டி அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மெக்ராத், வார்னே சாதனைகளை முறியடிக்கவுள்ள நாதன் லையன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஆதில் ரஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago