Nz cricket
அதிவேக அரைசதம்; ரஹானே, மொயீன் அலி சாதனையை சமன்செய்த டெவால்ட் பிரீவிஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆயூஷ் மாத்ரே 34 ரன்களையும், டெவான் கான்வே 52 ரன்களையும், உர்வில் படேல் 37 ரன்களையும், சேர்த்தனர். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ரவீந்திர ஜடேஜா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
Related Cricket News on Nz cricket
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
2,6,6,4,4,6: அர்ஷத் கான் ஓவரை பிரித்து மேய்ந்த ஆயூஷ் மாத்ரே - காணொளி!
குஜராத் வீரர் அர்ஷத் கான் வீசிய முதல் ஓவரிலேயெ சிஎஸ்கேவின் ஆயூஷ் மாத்ரே அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி 28 ரன்களைச் சேர்த்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பிரீவிஸ், கான்வே அரைசதம்; டைட்டன்ஸுக்கு 231 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயன மூன்றாவது டி20 போட்டி நாளை செல்ம்ஸ்ஃபோர்டில் நடைபெறவுள்ளது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் முடிவு; நெட்டிசன்கள் விமர்சனம்!
பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நாங்கள் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது மர்மமான ஒன்று - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நாங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க விரும்பினோம், ஆனால் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தது எங்களுக்கு ஒரு நியாயமான பிரதிபலிப்பாகும் என்று டெல்லி அணி கேப்டன் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
நாங்கள் சில வலுவான திட்டங்களுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் லெந்த் பந்துகளுக்கு பதிலாக அதிக பவுன்சர் பந்துகளை வீசினோம் என்று நினைக்கிறேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சமீர் ரிஸ்வி அதிரடியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்த ஹாரி புரூக்; ஆச்சரியத்தில் உறைந்த பென் ஸ்டோக்ஸ் - காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 68ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 207 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs ZIM, Test: ஜிம்பாப்வேவை இன்னின்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47