Nz cricket
‘விரைவில் திரும்பி வருவேன்’ - சிஎஸ்கேவிற்கு நன்றி தெரிவித்த டெவால்ட் பிரீவிஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி 10 தோல்விகள் என மொத்தமாக 8 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடித்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றிலும் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Cricket News on Nz cricket
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மார்க்ரம் விளையாடுவது சந்தேகம்; பின்னடைவை சந்திக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ஐடன் மார்க்ரம் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அஷவினி குமார் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் அஷ்வினி குமார் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
லக்னோவுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதர் அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
சரியான நேரத்தில் எல்லோரும் முன்னேறி வந்ததாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எலிமினேட்டர் சுற்றுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
இந்த விக்கெட்டில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்ததாக நினைக்கிறோம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்தி மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: இங்கிலிஸ், பிரியான்ஷ் அதிரடியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs WIW, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி 17 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது. ...
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 185 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 185 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான லாரா வோல்வார்ட் தலைமையில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47