Nz vs eng
NZ vs ENG, 2nd Test: 303 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; போல்ட் அசத்தல்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் - டொமினிக் சிப்லி இணை களமிறங்கி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் சிபிலி 35 ரன்களில் ஆட்டமிழங்க, அடுத்து வந்த ஜாக் கிரௌலி, கேப்டன் ரூட், ஒல்லி போப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Nz vs eng
-
கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுக்கும் சர்ச்சை வீரர்!
சர்வதேச கிரிக்கெட்டில் விளைடாட தடை விதிகப்பட்டுள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன், தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ...
-
இவரது பந்துவீச்சில் விராட் கோலி திணறுவார் - இர்ஃபான் பதான்!
இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்படி சமாளிப்பது என்பது குறித்துதான் அதிகம் யோசிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test Day 1: நியூசிலாந்து பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
முன்னால் கேப்டன் சாதனையை காலி செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அலஸ்டைர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்; கடைசி நிமிடத்தில் நியூசிலாந்து அணியில் பெரும் மாற்றம்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார் ...
-
NZ vs ENG: காயம் காரணமாக மற்றொரு நியூசிலாந்து வீரர் விலகல்!
நியூசிலாந்து அணியிலிருந்து காயம் காரணமாக கேன் வில்லியம்சன், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ள நிலையில், போட்டி நாளான இன்றைய தினம் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பி.ஜே. வாட்லிங்கும் காயம் காரணமாக விலகியுள்ளார் ...
-
ட்வீட்கள் ‘ரீவிட்டுகளாக’ மாறிய சம்பவம்; அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!
ஒல்லி ராபின்சன்னைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஈயன் மோர்கன், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரும் ட்விட்டர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். ...
-
ENG vs NZ: இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து சாண்ட்னர் விலகல்; வில்லியம்சன் சந்தேகம்!
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs NZ: இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து அணியில் டாம் பேஸ் சேர்ப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து அணியில் டாம் பெஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ராபின்சன்னை தொடர்ந்து ட்வீட் சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!
இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர், இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் வகையில் செய்திருந்த ட்வீட்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஒல்லி ராபின்சன் தடைக்கு வருத்தம் தெரிவித்த அஸ்வின்!
ஒலி ராபின்சனுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக உண்மையாகவே வருத்தப்படுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். ...
-
வரலாற்றில் இன்று: ரசிகர்கள் வெறுத்த சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய இன்னிங்ஸ்!
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக கருதப்படும் சுனில் கவாஸ்கரின் சர்ச்சைகுரிய இன்னிங்ஸ் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
-
8 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சம்பவத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்ட வீரர்!
8 ஆண்டுகளுக்கு முன் சர்ச்சைகுரிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டதாக இங்கிலாந்து அறிமுக வீரர் ஒல்லி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24