Nz vs pak 3rd odi
ஜிம்பாப்வே vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs PAK 3rd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs pak 3rd odi
-
பாகிஸ்தான் டி20 தொடரில் இருந்து கூப்பர் கன்னொலி விலகல்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த கூப்பர் கன்னொலி, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை வென்று பாகிஸ்தான் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
-
AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவை 140 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
NED vs PAK, 3rd ODI: நசீம் ஷா, முகமது வாசிம் அபாரம்; நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
NED vs PAK, 3rd ODI: சதத்தை தவறவிட்ட பாபர் ஆசாம்; நெதர்லாந்துக்கு 207 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 206 ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணி, 207 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs PAK, 2nd T20I: தோல்விக்கு பழி தீர்த்த இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ...
-
ENG vs PAK, 3rd ODI: வின்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து.
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 3rd ODI: சதமடித்து மிரட்டிய பாபர்; கடின இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாபர் அசாமின் அதிரடியான சதத்தால் பாகிஸ்தான் அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
ENG vs PAK, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 13) பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24