On england
பந்திற்கு பதிலா இவர கீப்பரா மாத்துங்க - பிராட் ஹாக் அட்வைஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் வெறும் 87 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக அனுபவ வீரரான விருத்திமான் சஹா இடம்பெறவேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.
Related Cricket News on On england
-
ENG vs IND: இங்கிலாந்து அணியில் இணையும் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், பில்லிங்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
அவரை உடனடியாக அணியில் சேருங்கள் - வெங்சர்க்கார் அட்வைஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்க்க இனியும் தாமதிக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: இங்கிலாந்து தொடரில் அஸ்வின் விளையாடுவது உறுதி!
இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக அஸ்வின் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ENG vs IND: மருத்துவமனையில் ஜடேஜா; அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பாரா?
லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த ஜடேஜா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: சொந்த மண்ணில் மகுடம் சூடிய ஆண்டர்சன்!
சொந்த நாட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். ...
-
கேப்டன்சியில் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
அணி நிர்வாக முடிவு குறித்து ரொம்ப சிந்திக்கக்கூடாது - முகமது ஷமி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் எடுக்கப்படாதது குறித்து முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test Day 3: விஷ்வரூபமெடுத்த புஜாரா; வலுவான நிலையை நோக்கி இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய அணியை மீட்டெடுக்க களமிறங்கிய ஜார்வோ; மீண்டுமொரு அட்ராசிட்டி!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது களத்திற்குள் வந்த பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் களத்திற்குள் புகுந்து காமெடி செய்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test: தோல்வியை தவிர்க்க போராடும் புஜாரா, ரோஹித்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களை எடுத்துள்ளது. ...
-
இப்போட்டியில் இந்திய இனி மீண்டு வர முடியாது - மைக்கே வாகன்!
3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எங்கு சொதப்பியது என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். குறிப்பாக புஜாரவை கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ENG vs IND: சதங்களால் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் இருமுறை தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 3rd Test Day 2: ரூட் அபார சதம்; கம்பேக் கொடுத்த இந்தியா!
இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பத்தாண்டுகால காத்திருப்பை நிறைவு செய்த இங்கிலாந்து!
பத்தாண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை சேர்த்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47