On ravindra
தம் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா!
இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2012 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் கிட்டத்தட்ட 2200 ரன்கள் வரையிலும், பந்துவீச்சில் 232 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தி வரும் ஜடேஜா எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Related Cricket News on On ravindra
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே கேப்டனாக மாறுகிறாரா ஜடேஜா?
2022 ஐபிஎல் சீசனில் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியை விட ரவீந்திர ஜடேஜா அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: நங்கூரமாய் நின்ற ரச்சின் ரவீந்திரா; பரபரப்பான ஆட்டத்தில் டிரா செய்த நியூசிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி வரை போராடி டிரா செய்தது. ...
-
IND vs NZ, 1st Test, Day 1: அறிமுக போட்டியில் அசத்திய ஸ்ரேயாஸ்; வலுவான நிலையில் இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அஸ்வின், ஜடேஜா அபாரம்; இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒருசில போட்டியை வைத்து குறைத்து மதிப்பிடாதீர் - ரவீந்திர ஜடேஜா!
வெறும் இரண்டு போட்டிகளை வைத்து எங்கள் திறமையை சந்தேகப்படுவது நியாமில்லை என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது அவசியம் - ரவீந்திர ஜடேஜா
டி 20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது அவசியம். அந்த வகையில் இதே போன்ற ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினால் நிச்சயம் நாங்கள் வீழ்த்த முடியாத அணியாக திகழ்வோம் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஜடேஜா, ஷமி அபாரம்; இந்தியாவுக்கு 86 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 86 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ருதுராஜ் அபார சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021 : பரபரப்பான ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி சிஎஸ்கே த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
‘சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் நான் தான்’ - ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா!
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ரவீந்திர ஜடேஜா அளித்துள்ள பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: துபாய் வந்திறங்கிய சிஎஸ்கே வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணியின் ஜடேஜா, புஜாரா, மோயீன் அலி, ஷர்துல் தாக்கூர் இன்று துபாய் வந்தடைந்தனர். ...
-
BAN vs NZ: நியூசிலாந்து அணிக்கு 142 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs IND, 4th Test: அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்; இங்கிலாந்து அபாரம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 54 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47