On this day
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.
Related Cricket News on On this day
-
ராயல் லண்டன் ஒருநாள் : மீண்டும் மிரட்டிய புஜாரா; ஆச்சரியப்படும் ரசிகர்கள்!
சர்ரே அணிக்கெதிரான ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணியின் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா மீண்டும் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
IND vs SL, 2nd Test: இலங்கையை சுருட்டிய பும்ரா!
இந்தியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
IND vs SL: பேட்டிங் செய்யும் போது பயமாக இருந்தது - ஸ்ரேயாஸ் ஐயர்
இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்ய பயந்தேன் என இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். ...
-
பவுண்டரியே இல்லாமல் 5 ரன்கள்; ஃபீல்டரின் செயலால் நழுவிய வெற்றி - காணொளி!
கடைசிப் பந்தில் வெற்றி பெற 5 ரன்கள் தேவை. பேட்டர் ஒரு பவுண்டரியும் அடிக்காமலும் ஃபீல்டர் அழகான ரன் அவுட் வாய்ப்பை வீணடித்ததுடன் முட்டாள்தனமாகச் செயல்பட்டதால் பேட்டர்கள் 5 ரன்களை ஓடியே எடுத்துவிட்டார்கள். ...
-
IND vs SL: பெங்களூருவில் பகல்-இரவு டெஸ்ட்: பிசிசிஐ
இலங்கை அணிக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடத்தப்படுகிறது.இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த கெயில், ரோட்ஸ்!
இந்தியாவுக்குத் தனது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஜாண்டி ரோட்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிடி, ரபாடா பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஆஸ்திரேலியா எங்களை ஊதி தள்ளிவிட்டனர் - ஜோ ரூட்
ஆஸ்திரேலிய அணியினர் எங்களை தூசி மாதிரி ஊதி தள்ளிவிட்டார்கள். வெற்றிக்கு முழுக்காரணம் அவர்களின் உழைப்புதான் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்தை சரித்த போலண்ட்; தொடரை வென்றது ஆஸி.!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் 2ஆவது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராகுல் - மயங்க்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து பரிதாபம்; வார்னரை இழந்தது ஆஸி.!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களை எடுத்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்தை பொட்டலங்கட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் 3ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24