Pathum nissanka
SL vs AFG, 1st ODI: ஒமர்ஸாய், நபி போராட்டம் வீண்; ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளமென உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 182 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on Pathum nissanka
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து பதும் நிஷங்கா சாதனை!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். ...
-
இலங்கை அணியிலிருந்து பதும் நிஷங்கா விலகல்; ஷெவோன் டேனியலுக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா உடல்நலக் குறைவு காரணமாக விலகியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை பந்தாடி இலங்கை அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: இலங்கையை 263 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 264 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: தீக்ஷனா, நிஷங்கா அபாரம்; விண்டீஸை வீழ்த்தியது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: நிஷங்கா அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: ஸ்காட்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பதும் நிஷங்கா அரைசதம்; இங்கிலாந்துக்கு 142 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: யுஏஇ-யை வீழ்த்தி வாய்ப்பை தக்கவைத்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழன்; இலங்கையை 152 ரன்னில் சுருட்டியது யுஏஇ!
டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் சுற்று போட்டியில் இலங்கை அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs AUS, 3rd ODI: நிஷங்கா அதிரடி சதம்; ஆஸியை வீழ்த்தியது இலங்கை!
Sri Lanka vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலக்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
IND vs SL: இலங்கை அணியிலிருந்து இரண்டு வீரர்கள் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கையைச் சேர்ந்த துஷ்மந்தா சமீரா, பதும் நிஷங்கா ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
IND vs SL, 1st Test: பந்துவீச்சுலும் கலக்கிய ஜடேஜா; 174 ரன்களில் இலங்கை ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 174 ரன்களில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது. ...
-
IND vs SL, 2nd T20I: நிஷங்கா அதிரடி அரைசதம்; இந்தியாவுக்கு 184 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47