Pbks vs rr
ஐபிஎல் 2024: அஷுதோஷ் சர்மா அதிரடி ஃபினிஷிங்; ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்ரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டியில் ஷிகர் தவான் விளையாடாத காரணத்தில் சாம் கரண் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.
இதையடுத்த் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதர்வா டைடே - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பேர்ஸ்டோவ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதர்வா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அதர்வா டைடே தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் பிரப்ஷிம்ரன் சிங்கும் 10 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேர்ஸ்டோவ் 15 ரன்களுக்கும், கேப்டன் சாம் கரண் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Pbks vs rr
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் காண்போம் ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
நிச்சயம் இவரை அணியில் எடுக்கவே மாட்டேன்- யூசுப் பதான்!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் லிவிங்ஸ்டொன் ஆட்டமிழந்து சிரித்துக்கொண்டே வெளியேறிய நிகழ்வு தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
இந்த போட்டி இன்னும் விரைவிலேயே முடிந்திருக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
நாங்கள் ஒரு அணியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தரமான அணி என்பதை காண்பித்து இருந்தாலும் புள்ளி பட்டியலில் நாங்கள் இருக்கும் இடம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வருடம் நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன் - ஷிகர் தவான்!
சில போட்டிகளில் பவுலிங், சில போட்டியில் பேட்டிங் நன்றாக செய்து வந்தோம். இரண்டையும் ஒன்றாக செய்ய தவறிவிட்டோம் என்று போட்டி முடிவுக்கு பின் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாபை வீழ்த்தில் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் ராஜஸ்தான்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐந்தாவது முறையாக டக் அவுட்டான ஜோஸ் பட்லர்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் 5ஆவது முறையாக அவர் டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சாம், ஷாருக் மிரட்டல் அடி; ராஜஸ்தானுக்கு 188 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து வாழ்வா சாவா ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்; போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47