Advertisement
Probable playing xi: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட லெவன்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும், ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் கரணமாக அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.இதன் காரணமாக எஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படவுள்ளார். Read More...
Chennai Super Kings Mumbai Indians Probable Playing XI Hardik Pandya Suryakumar Yadav Tamil Cricket News Suryakumar Yadav Hardik Pandya Mumbai Indians Probable Playing XI CSK Vs MI
Related Cricket News for Probable playing xi - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்தியா vs நியூசிலாந்து, இறுதிப்போட்டி - உத்தேச லெவன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025 இறுதிப்போட்டி: நியூசிலாந்தின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்ல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs SA 1st T20I: डरबन में होगा पहला टी20 मुकाबला! यहां जाने पिच रिपोर्ट से लेकर लाइव स्ट्रीमिंग तक जुड़ी सभी जानकारी
भारत और साउथ अफ्रीका के बीच टी20 सीरीज का आगाज होने वाला है जिसका पहला मुकाबला डरबन में खेला जाएगा। तो आइए इस मैच से जुड़ी कुछ बड़ी जानकारी जान लेते हैं।
By Nishant Rawat • 2 years ago
IND vs AUS 2nd T20I: ग्रीनफील्ड में गेंदबाज़ मचाएंगे तहलका! यहां जाने पिच रिपोर्ट से लेकर लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
भारत और ऑस्ट्रेलिया के बीच पांच मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला तिरुवनंतपुरम के ग्रीनफील्ड इंटरनेशनल स्टेडियम में रविवार (26 नवंबर) को खेला जाएगा।
By Nishant Rawat • 2 years ago
IND vs AUS 1st T20I: सूर्यकुमार यादव और मैथ्यू वेड करेंगे कप्तानी; ये हो सकती है दोनों टीमों की संभावित प्लेइंग XI
भारत और ऑस्ट्रेलिया (IND vs AUS) के बीच गुरुवार (23 नवंबर) से पांच मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला विशाखापट्टनम में खेला जाएगा।
By Nishant Rawat • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, நெதர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs பாகிஸ்தான்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 11அவது லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement