Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Probable xi

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் -உத்தேச லெவன்!
Image Source: Google

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் -உத்தேச லெவன்!

By Bharathi Kannan April 01, 2024 • 13:58 PM View: 113

 

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலபரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Related Cricket News on Probable xi