Qiana joseph
WIW vs BANW, 1st T20I: மேத்யூஸ், டோட்டின் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் - சோபனா மோஸ்ட்ரி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் திலாரா அக்தர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 22 ரன்களைச் சேர்த்த நிலையில் சோபனாவும் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷர்மின் அக்தர் மற்றும் கேப்டன் நிகர் சுல்தான இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
Related Cricket News on Qiana joseph
-
WIW vs BANW, 1st ODI: மேத்யூஸ், ஜோசப் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24