Rahul dravid: Cricket News & Match Updates
ஒருசில வீரர்களை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறினர் - ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு புதிய தலைவராக பொறுப்பேற்ற அஜித் அகர்கர், ஆசியக் கோப்பைக்கு 17 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார். இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்கள் இருவரும் பேட்டிங் வரிசையில் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் விளையாடக் கூடியவர்கள்.
ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தது. இந்த தொடரில் ஒரு போட்டியை தோற்று இரண்டு போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றி இருந்தது. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இந்திய அணியின் மிடில் வரிசை பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை முயற்சி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Rahul dravid - Tesst
'मैं 18-20 महीने पहले भी बता देता', नंबर 4 की गुत्थी पर बेबाक बोले हेड कोच राहुल द्रविड़; इस कारण हैं परेशान
टीम इंडिया को तगड़ा झटका, Asia Cup 2023 के पहले 2 मैच से बाहर हुआ ये स्टार बल्लेबाज
Asia Cup 2023: KL Rahul Is Progressively Well, But Won’t Be Available For The First Two Matches, Says Rahul Dravid
முதலிரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார் - ராகுல் டிராவிட்!
इंडियन टीम को लगा झटका, KL Rahul नहीं होंगे IND-PAK मैच का हिस्सा; हेड कोच राहुल द्रविड़ ने किया कंफर्म
'I Have No Restrictions, Body Feels Good', Says Jasprit Bumrah Ahead Of Much-awaited Comeback
मेरा वनडे रिकॉर्ड 'बिल्कुल खराब' है : सूर्यकुमार
सूर्यकुमार यादव ने भी माना वनडे में फ्लॉप हैं वो, लेकिन बताया द्रविड़ और रोहित ने क्या दी सलाह?
3rd T20I: Suryakumar Admits His Odi Numbers Are 'Absolutely Bad', Reveals Rohit, Dravid's Advice To Improve His Game
ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது - ராகுல் டிராவிட்!
'राहुल द्रविड़ टी-20 कोच बनने लायक नहीं है', पाकिस्तान से आया एक और घटिया बयान
He Had Told Me That You Are All-Format Cricketer: Tilak Verma Credits Rohit Sharma For His Success
एकदिवसीय विश्व कप 2023: विश्व कप टीम में वापसी के लिए योग्य बनाती है अश्विन की बहुमुखी प्रतिभा
High Expectations, Low Returns: Dravid Disappoints As Team India Coach
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47