Advertisement
Ravichandran ashwin: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்றைய 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
முதல் 8 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்களில் முகேஷ் குமார் வீசிய பந்தில் அவுட்டானார். அவருக்கு அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ரியான் பராக் 7 ரன்களில் கிளம்ப மறுபுறும் பட்லர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
'इंडियन टीम का था इसलिए जाने दिया, इंग्लैंड का होता तो पवेलियन में होता'
रविचंद्रन अश्विन ने शिखर धवन को मांकडिंग की वॉर्निंग दी थी जिस पर अब सोशल मीडिया पर जोस बटलर के रिएक्शन पर फैंस मजे ले रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
அஸ்வினை தொடக்க வீரராக களமிறக்கியது ஏன்?- சஞ்சு சாம்சன்!
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ஜோஸ் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டது ஏன் என்று கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரஸாவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
சிக்கந்தர் ரஸாவை ரவிச்சந்திரன் அஸ்வின் க்ளீன் போல்டாக்கிய கணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: Ashwin Surprises All As He Comes Out To Open For Rajasthan Royals
In the 8th match of IPL 2023, Rajasthan Royals' think tank made a dynamic decision which shocked the cricketing fraternity.
By Rishabh Gautam • 3 years ago
अश्विन ने डाली मैजिक गेंद,गच्चा खाकर बोल्ड हुए सिकंदर रजा,देखें VIDEO
आईपीएल के आठवें मैच में पंजाब किंग्स के बल्लेबाज सिकंदर रजा ने एक बार फिर बल्ले से निराश किया। राजस्थान के खिलाफ मैच में वो मात्र एक रन बनाकर रविचंद्रन अश्विन की शानदार गेंद पर बोल्ड हो गए।
By Nitesh Pratap • 3 years ago
தவானுக்கு வார்னிங் கொடுத்த அஸ்வின்; வைரல் காணொளி!
கிரிஸை விட்டு வெளியேறிய ஷிகர் தவானுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வார்னிங் கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிரது.
By Bharathi Kannan • 3 years ago
रविचंद्रन अश्विन ने दी मांकडिंग की चेतावनी,डरकर क्रीज में आ गए शिखर धवन,देखें VIDEO
आईपीएल 2023 के आठवें मैच में राजस्थान रॉयल्स के गेंदबाज रविचंद्रन अश्विन पंजाब किंग्स के कप्तान शिखर धवन के खिलाफ मांकडिंग करते हुए नजर आये।
By Nitesh Pratap • 3 years ago
भारत में एकदिवसीय विश्व कप के लिए अश्विन ने कोहली का किया समर्थन
चेन्नई में आस्ट्रेलिया के खिलाफ श्रृंखला के तीसरे और अंतिम मैच, अपने आखिरी एकदिवसीय अंतरराष्ट्रीय (ओडीआई) में विराट कोहली के अर्धशतक ने रविचंद्रन अश्विन को उन्हें टीम में अच्छा करने के लिए समर्थन देने का आत्मविश्वास दिया है। 50 ओवर का वल्र्ड कप इस साल अक्टूबर-नवंबर में भारत में आयोजित किया जाएगा।
By IANS News • 3 years ago
Ashwin Backs Virat Kohli To Turn It On During The ODI World Cup In India
A half-century in his last One-Day International , the third and final match of the series against Australia in Chennai, has given Ravichandran Ashwin the confidence to back Virat Kohli to come good in the 50-over World Cup to be held in October-November this year.
By IANS News • 3 years ago
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நான் கட்டாயம் இருக்க மாட்டேன் என்று கூறிய ஹர்திக் பாண்டியாவிற்கு தனது யூட்டியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ மூலம் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஆர்சிபி பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
‘தாங்கள் விளையாடிய காலத்தில்..’- ஹர்பஜன் கருத்துக்கு அஸ்வின் பதிலடி!
தாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டிலாவது ஒழிக்கப்பட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: அஷ்வின், விராட் கோலி முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
अश्विन फिर से बने नंबर वन गेंदबाज, कोहली, अक्षर ने भी बल्लेबाजी में लगाई छलांग
भारत के शीर्ष ऑफ स्पिनर रविचंद्रन अश्विन ने बुधवार को जारी ताजा आईसीसी टेस्ट रैंकिंग में गेंदबाजों में फिर से शीर्ष स्थान हासिल कर लिया है। अश्विन ने ऑस्ट्रेलिया के खिलाफ ड्रा रहे अहमदाबाद टेस्ट में 6/91 विकेट लिए थे।
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement