Ricky ponting
விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியது ஆச்சரியமாக உள்ளது - ரிக்கி பாண்டிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்குப்பின் டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என இழந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியது தனக்கு ஆச்சரியமாக உள்ளதென ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Ricky ponting
-
இங்கிலாந்து கேப்டனாக ஸ்டோக்ஸை நியமிக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து தோற்றால், தொடர்ந்து 10 டெஸ்டில் தோற்ற அணி என்ற மோசமான சாதனைக்கு அந்த அணி ஆளாகிவிடும் வாய்ப்புள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: ஜோ ரூட்டின் கருத்தை விமர்சித்த ரிக்கி பாண்டிங்!
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறிய கருத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
வருங்காலத்தில் இந்த ஐந்து வீரர்கள் தான் இந்தியாவின் ஸ்டார்ஸ் - ரிக்கி பாண்டிங்!
ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை அந்தப் பதவிக்கு அணுகியதாக ரிக்கி பாண்டிக் கூறியுள்ளார். ...
-
இந்தியாவின் பயிற்சியாளர் பதவியை டிராவிட் எடுத்தது மிகவும் ஆச்சரியம்: ரிக்கி பாண்டிங்
இந்தியாவின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் எடுத்துள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ விருப்பத்தை நிராகரித்த ரிக்கி?
ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமிக்க பிசிசிஐ விரும்பிய நிலையில், ஆனால் பிசிசிஐயின் விருப்பத்தை பாண்டிங் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்த வீரர் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடுவார் - ரிக்கி பாண்டிங்!
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர், இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ...
-
இந்த சீசனிலேயே இப்போட்டியில் மட்டும்தான் நாங்கள் தோல்வியடைந்தோம் - ரிக்கி பாண்டிங்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் டெல்லியில் கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களையும் தக்கவைக்க விருப்பமாக இருக்கிறது என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: தோனி மிகச்சிறந்த ஃபினீஷர் என்பது சந்தேகமில்லை - ரிக்கி பாண்டிங் புகழாரம்!
நேற்றைய போட்டியில் ஃபினிஷிங் டச் கொடுத்த தோனியை ரசிகர்கள் கொண்டாடி வர, டெல்லி அணி தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனுமான ரிக்கி பான்டிங் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். ...
-
தொடர் முழுவது எங்களுக்கு சவால் அளித்துள்ளனர், அவர்களை மதிக்கிறோம் - சிஎஸ்கே போட்டி குறித்து ரிக்கி பாண்டிங்!
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் சரியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND : பாண்டிங் சாதனையை காலி செய்வாரா கோலி?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஒரு சதமடித்தால் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து, அதிக சதமடித்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்திற்கு இடத்திற்கு முன்னோறுவார். ...
-
ரிக்கி பாண்டிங் சாதனையை காலி செய்ய காத்திருக்கும்‘கிங்’ கோலி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ...
-
ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்த கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி தனது ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்துள்ளார். ...
-
‘அஸ்வினை பயன்படுத்தாதது தவறுதான்’ -ரிக்கி பாண்டிங்
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அஸ்வினுக்கு நான்காவது ஓவரை வீச அனுமதிக்காதது தவறுதான் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: டெல்லி அணியில் இணைந்த தென் ஆப்பிரிக்க வேகப் புயல்கள்!
இந்தாண்டு ஐபிஎல் தொடரை நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24