Royal
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Paarl Royals vs Joburg Super Kings Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது..
இத்தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய4 போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டிளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Royal
-
எஸ்ஏ20 2025: தொடர்ந்து அசத்தும் ஜோ ரூட்; பார்ல் ராயல்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய பிரிட்டோரியஸ்; கேப்டவுனை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுனை 158 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப்டவுன் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: தேவையில்லாமல் ரன் அவுட்டான தினேஷ் கார்த்திக்; வைரலாகும் காணொளி!
எம்ஐ கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி வீரர் தினேஷ் கார்த்திக் தேவையில்லாத ரன் அவுட் மூலம் விக்கெட்டை இழந்த காணொளி வைர்லாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 173 டார்கெட்!
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியஸ், ரூட் அசத்தல்; சன்ரைசர்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: மார்க்ரம் அதிரடியில் 175 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ள தினேஷ் கார்த்திக்!
எஸ்ஏ20 தொடரில் விளையாடவுள்ள தினேஷ் கார்த்திக் 26 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: இடம், போட்டி நேரம், நேரலை & அணிகளின் முழு வீவரம்!
மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெறும் இடம், போட்டி நேரம், இந்திய ரசிகர்கள் இத்தொடரை எவ்வாறு பார்பது மற்றும் ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்கள் என மொத்த விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான அனைத்து அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து அணிகளின் முழு விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 11 ஆண்டுகள் ஒன்றாக பயணித்த பிறகு, நான் தற்போது அந்த அணியில் இருந்து விடைபெறுகிறேன் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47