Rr ipl
ஐபிஎல் தொடரில் புது அவதாரம் எடுக்கும் டேல் ஸ்டெயின்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஸ்டெயின், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் விலகியுள்ளார்.
இதுவரை 93 டெஸ்ட், 125 ஒருநாள், 47 டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் 600க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2022: வீரர்களை தேர்வு செய்வதில் லக்னோ, அகமதாபாத் அணிக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் புதிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஏலம்: ராகுல், அஸ்வினை டார்கெட் செய்யும் ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இந்த மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி
ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ...
-
தோனியின் கீழ் விளையாடிய கவுரவம் - டுவைன் பிராவோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து தனது கருத்தை பேசியுள்ளார். ...
-
“ஐபிஎல் தொடரில் நான் இருக்க விரும்பும் ஒரே இடம் கேகேஆர் மட்டுமே” - சுனில் நரைன்
ஐபிஎல் தொடரில் நாண் விளையாட வேண்டும் என்று நினைக்கும் ஒரே அணி கேகேஆர் மட்டும் தான் என வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கானை தக்கவைக்காதது ஏன்? - எஸ் ஆர் எச் விளக்கம்!
ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் ரஷித் கானைத் தக்கவைக்க முடியவில்லை என சன்ரைசர்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது. ...
-
வார்னரின் ஆல் டைம் ஐபிஎல் லெவன்; கெயில், ஏபிடிக்கு இடமில்லை!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை இன்று அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் தக்கவைக்கப்பட்டது மிகப்பெரும் கவுரவம் - முகமது சிராஜ்!
ஆர்சிபி அணியில் தக்கவைக்கப்பட்ட மிகப்பெரும் கவுரவமாக கருதுகிறேன் என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயருக்கு அடித்த ஜேக்பாட்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பில் கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை 8 கோடிக்கு தக்கவைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே கேப்டனாக மாறுகிறாரா ஜடேஜா?
2022 ஐபிஎல் சீசனில் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியை விட ரவீந்திர ஜடேஜா அதிகவிலைக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட பெருந்தலைகள்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: கேஎல் ராகுல், ரஷீத் கானுக்கு ஓராண்டு தடை?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் இருவருவம் தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அணிகள் தக்கவைக்ககும் வீரர்களின் விவரம்!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்கு முன்னால் ஐபிஎல் அணிகள் தக்க வைத்த வீரர்களில் தோனி, கோலி, ரோகித் சர்மா, பும்ரா, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24