Rr ipl
ஐபிஎல் 2022: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 4-0 எனத் தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி. ஹோபர்டில் நடைபெற்ற 5-வது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதுபற்றி பேசிய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், “தற்போதைய நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கக் கையெழுதிட்டுள்ளேன். ஏலத் தேதிக்கு முன்பு வரை போட்டியில் கலந்துகொள்வது பற்றி யோசிக்க நேரம் உள்ளது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் ஏலத்தில் கலந்துக்கொள்ள வில்லை - ஜோ ரூட்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை என இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் ரூட், வுட்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பரத் அருணை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: லக்னோ, அகமதாபாத் அணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளுக்கான புதிய கட்டுபாடுகளை விதித்தது ஐபிஎல் நிர்வாகம். ...
-
ஐபிஎல் 2022: இதுதான் பிசிசிஐயின் ‘பிளான் பீ’!
ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பதிலாக வேறு ஒரு நாட்டில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ...
-
எனது மகிழ்ச்சியை ஐபிஎல் கெடுத்துவிட்டது - டி வில்லியர்ஸ் ஓபன் டாக்!
ஏ.பி.டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றதற்கான உண்மையான காரணம் ஐபிஎல் தான் என கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கம்பேக் கொடுக்கிறாரா மிட்செல் ஸ்டார்க்!
2015க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்டை வழங்கிய லக்னோ அணி!
ஐபிஎல் தொடரில் புதிதாக வந்துள்ள லக்னோ அணியின் பெயர் உள்ளிட்ட முக்கிய அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு!
ஐபிஎல் தொடருடனான விவோ நிறுவனத்தின் விளம்பரதாரர் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து இந்திய நிறுவனமான டாடா ஐபிஎல் தொடரின் புதிய விளம்பரதாரராக தேர்வாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் - வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்கள் அணியில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் டி வில்லியர்ஸ் - ஆகாஷ் சோப்ரா கருத்து!
ஆர்சிபி அணி டிவில்லியர்ஸை பயிற்சியாளர் பொறுப்புக்கு ஏற்கனவே அணுகியிருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் நியமனம்!
ஆமதாபாத் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் - பிசிசிஐ அதிரடி!
ஐபிஎல் தொடர் நடைபெறும் காலக்கட்டத்தில் கரோனா நிலையை கருத்தில் கொண்டு எங்கு போட்டிகள் நடத்தப்படும் என்பது குறித்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக ஆட வேண்டும் - ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரில் இனி வரும் சீசன்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவே விளையாட வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24