Rr ipl
இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் - டுவைன் பிராவோ
சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களில் பலரும் வயதானவர்கள். குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேலானவர்கள் என்பதால் டேடிஸ் ஆர்மி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டது. சில நேரங்களில் இந்த அனுபவ வீரர்களால் சிறப்பான பேட்டிங், பந்துவீச்சு தரமுடியாமல் போகும்போது, இதே டேடிஸ் வார்த்தையைக் கூறி கிண்டல் செய்ததும் உண்டு.
ஆனால், அதிக அனுபவம் கொண்ட வயதான வீரர்களை வைத்துக்கொண்டுதான் தோனி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். கேப்டன் தோனிக்கு 40 வயதாகிறது என்றாலும் அணியில் இளைஞர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்கு இந்த அணி தகுதியானது தான் - எம் எஸ் தோனி
நடப்பு சீசன் சாம்பியன் பட்டத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனைத்து தகுதியும் உள்ளன என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோனியின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021 முழு விருதுகளின் தொகுப்பு!
ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: நான்காவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே!
14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: இமாலய சாதனையை நிகழ்த்திய எம் எஸ் தோனி!
டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி சாதனைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய ருதுராஜ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கெவின் ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றி அசத்தினார். ...
-
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: வானவேடிக்கை காட்டிய சிஎஸ்கே; கேகேஆருக்கு 193 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 193 ரன்களை கேகேஆர் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரிஷப் பந்த தூக்கிட்டு இவர கேப்டனா போடுங்க - கவுதம் கம்பீர்!
டெல்லி கேபிடள்ஸ் அணி ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அடுத்த சீசனில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கே ஜெர்சியில் வார்னர்; ஷாக்கான ரசிகர்கள்!
சிஎஸ்கே சீருடையில் உள்ள தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்ட டேவிட் வார்னர் பிறகு அதை உடனடியாக நீக்கிவிட்டார். ...
-
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வாசிம் ஜாஃபர்!
சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் எந்த அணி வெல்லும் என்று வாசிம் ஜாஃபர் வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: நிச்சயம் இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - ஆகாஷ் சோப்ரா!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: சிஎஸ்கே vs கேகேஆர் - உத்தேச அணி!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடும் சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுடைய உத்தேச அணி குறித்து பார்ப்போம். ...
-
கேகேஆர் அணியின் கேப்டன் குறித்து மைக்கேல் வாகன் புகழாரம்!
ஐபிஎல் 14வது சீசன் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணி கேப்டன் மோர்கன், அணிக்கு நல்லது என்றால் தன்னைத்தானே அணியிலிருந்து ஒதுக்கக்கூட தயங்கமாட்டார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ...
-
அஸ்வின் போன்ற ஒருவரை எனது டி20 அணியில் வைத்திருக்க மாட்டேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அஸ்வின் போன்ற ஒரு வீரரை எனது டி20 அணியில் வைத்திருக்க மாட்டேன் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24