Rubin hermann
தனுஷ் கோட்டியான் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் தென் ஆப்பிரிக்க ஏ அணி!
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு ஜோர்டான் ஹர்மான் - லெசெகோ செனோக்வானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லெசெகோ செனோக்வானே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹர்மானுடன் ஜோடி சேர்ந்த ஸுபைர் ஹம்சா சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.
Related Cricket News on Rubin hermann
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025 குவாலிஃபையர் 2: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்ச்சை பிடித்த ஓவர்டன் - வைரலாகும் காணொளி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் கிரெய்க் ஓவர்டன் பிடித்த அபாரமான கேட்ச் குறித்தா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: தொடர்ந்து அசத்தும் ஜோ ரூட்; பார்ல் ராயல்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47