Tanush kotian
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸில் இணைந்த தனுஷ் கோட்டியான்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், கேகேஆர் அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on Tanush kotian
-
இந்திய அணியில் தனுஷ் கோட்டியான் இடம்பிடித்தது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் போன்ற வீரர்களை விட தனுஷ் கோட்டியானுக்கு இந்த டெஸ்ட் அணியில் ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்தார். ...
-
BGT 2024-25: கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
BGT 2024-25: அஸ்வினுக்கு மாற்றாக இளம் வீரரைத் தேர்வு செய்த பிசிசிஐ!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அறிமுக வீரர் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இரானி கோப்பை 2024: தனுஷ் கோட்டியான் அபார சதம்; கோப்பையை வென்றது மும்பை!
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
துலீப் கோப்பை 2024: இந்தியா சி அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றி!
இந்தியா சி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியில் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
துலீப் கோப்பை 2024: முலானி, கோட்டியான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட இந்திய ஏ!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக தனுஷ் கோட்யானை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஆடம் ஸாம்பாவிற்கு பதிலாக தனுஷ் கோட்யானை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ...
-
முதல் தர கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய தேஷ்பாண்டே, கோட்யான்!
பரோடா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே, தனுஷ் கோட்யான் இருவரும் இணைந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago