Sa test
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகிய டி காக்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி காக் இரு இன்னிங்ஸிலும் 34, 28 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் குயின்டன் டி காக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். தற்போது 29 வயதில் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. டி காக்கின் மனைவிக்கு விரைவில் முதல் குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் 2ஆவது மற்றும் 3ஆவது டெஸ்டுகளில் இருந்து டி காக் ஏற்கெனவே விலகிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Related Cricket News on Sa test
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: நான்காம் இடத்தில் நீடிக்கும் இந்தியா!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, அதிக வெற்றி பெற்ற அணியாக இருந்தாலும் 4ஆவது இடத்தில்தான் உள்ளது. ...
-
SA vs IND: ஷமியை புகழ்ந்த கேப்டன் கோலி!
உலகின் சிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என முகமது ஷமியை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
SA vs IND: தனித்துவ சாதனையைப் படைத்த பும்ரா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். ...
-
செஞ்சூரியன் வெற்றிக்கு இவர்களே காரணம் - விராட் கோலி பாராட்டு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்றதற்கு கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் தான் முக்கிய காரணம் என்று விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: வெற்றிக்கு அருகில் இந்தியா; போராடும் தெ.ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. ...
-
SA vs IND: கோலியின் மீது அதிர்ப்தியை வெளிப்படுத்திய கவாஸ்கர்!
விராட் கோலியின் மோசமான ஷாட் செலக்ஷன் குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிர்ப்தி தெரிவித்துள்ளார். ...
-
கரோனா பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர்!
கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: போட்டி நடுவருக்கு கரோனா உறுதி!
ஆஷஸ் தொடரில் போட்டி நடுவராகப் பணியாற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ...
-
தோனியின் சாதனையை நூழிலையில் தவறவிட்ட ரிஷப் பந்த்!
முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனியின் மற்றொரு சாதனையை தகர்க்கும் வாய்ப்பை தற்போது ரிஷப் பந்த் நூலிழையில் தவற விட்டுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; அரைசதம் கடந்த எல்கர்!
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை எடுத்துள்ளது. ...
-
தொடரும் கோலியின் சறுக்கல்; சதமடித்து முழுவதுமாக இரண்டு ஆண்டுகள் கடந்தன!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிம்மசொப்பனமாக விளங்கிய விராட் கோலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சர்வதேச சதத்தைக் கூட பதவுசெய்ய முடியாமல் இருந்து வருகிறார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சரிவை சந்திக்கும் இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 79 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
200 ஒரு ஸ்பேஷலான நம்பர் - ஷமிக்கு ரோஹித் வாழ்த்து!
சர்வதேச டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முகமது ஷமிக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24