Sa vs eng
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி!
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் மும்பையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர். அதன்பின் அவர்கள் 16 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Cricket News on Sa vs eng
-
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிப்பு!
ஜூன் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருது பட்டியலில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா, ஸ்நே ராணா ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் கோரிக்கையை மறுத்த பிசிசிஐ?
இந்திய டெஸ்ட் அணியின் கூடுதல் பேட்ஸ்மேன்களாக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல்லை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி விடுத்த கோரிக்கையை, தேர்வாளர்கள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
ENG vs PAK: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 18 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ...
-
ENG vs PAK: இங்கிலாந்து வீரர்களுக்கு கரோனா உறுதி; அணியை வழிநடத்தும் பென் ஸ்டோக்ஸ்!
பாகிஸ்தான் அணி உடனான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
England vs Pakistan, 1st ODI - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 8) கார்டிஃப்பில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs IND: நூறு விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை நேரில் காண மைதானத்தில் நூறு விழுக்காடு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. ...
-
பாகிஸ்தான் தொடரில் பட்லர், ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் - ஈயன் மோர்கன்
பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலும் பென் ஸ்டோக்ஸ், பட்லர் இடம்பெறுவது சந்தேகம் தான் என இங்கிலாந்து அணி கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
நிதான ஆட்டம் குறித்து பதிலளித்த மிதாலி ராஜ்!
ஒருநாள் ஆட்டங்களில் நிதானமாக ஆடுவது குறித்த விமர்சனங்களுக்கு இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் பதில் அளித்துள்ளார். ...
-
பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க தேவையில்லை- கபில்தேவ்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிலிருந்து ரவி சாஸ்திரியை நீக்க தேவையில்லை என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SL, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட ஒருநாள் போட்டி; தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து
இங்கிலாந்து - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-0 என தொடரை வென்றது இங்கிலாந்து அணி. ...
-
போட்டியின் போது கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!
போட்டி வர்ணனையின் போது தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SL: 166 ரன்களில் சுருண்ட இலங்கை!
இங்கிலாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பிசிசிஐயின் முடிவு வீரர்களை அசிங்கப்படுத்துவது போன்று - கபில் தேவ்
காயமடைந்துள்ள சுப்மன் கில்லிற்கு பதிலாக தற்போது பிரித்வி ஷாவை இங்கிலாந்துக்கு அழைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
பிரித்வி ஷாக்கு கிடைத்த வாய்ப்பு; இங்கிலாந்து தொடருக்கு ரெடி?
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரரார் சுப்மன் கில் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் பிருத்வி ஷா இந்திய அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47