Sl vs aus: Cricket News & Match Updates
இலங்கை டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 29) கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இரு அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.. இந்நிலையில், இப்போட்டியில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். Read More...
Related Cricket News for Sl vs aus - Tesst
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்த மேத்யூ குஹ்னெமன்!
பேட்டிங்கில் நான் எப்போதும் போல் சிறப்பாக செயல்படுகிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
முழு உடற்தகுதியை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்; இலங்கை தொடரில் விளையாடுவது உறுதி!
ஸ்மித் இடம்பெறாத பட்சத்தில் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் - டேவிட் வார்னர்!
SL vs AUS: பிக் பேஷ் தொடரில் காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா!
புள்ளிவிவரங்கள் பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இது அருமையான சுற்றுப்பயணமாக இருக்கும் - இலங்கை தொடர் குறித்து ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கேப்டனாக ஸ்மித் நியமனம்!
இலங்கை தொடரில் இருந்தும் விலகும் ஜோஷ் ஹேசில்வுட்?
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் பாட் கம்மின்ஸ்; தகவல்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர் பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47