Sl vs ban 3rd t20i
சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்; குவியும் வாழ்த்துகள்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டு தொடர்களையும் ழுவதுமாக கைப்பற்றியதுடன் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
அந்தவகையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்த இந்திய அணியானது சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலமும், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.
Related Cricket News on Sl vs ban 3rd t20i
-
IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி அசத்தல்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
0,6,6,6,6,6 - ஓரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள்; வானவேடிக்கை காட்டிய சஞ்சு சாம்சன்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IND vs BAN, 3rd T20I: சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்; புதிய வரலாறு படைத்த இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 298 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது. ...
-
இந்தியா vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவுள்ள இந்திய அணி!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ...
-
WI vs BAN, 3rd ODI: பூரன் அரைசதம்; 178 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 178 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
WI vs BAN, 3rd T20I: பூரன், மேயர்ஸ் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ZIM vs BAN: சௌமியா சர்கார் அபாரம்; தொடரை வென்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிகெதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ZIM vs BAN : மாதேவெர், சகாப்வா அதிரடியில் 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47