Sl vs nz 3rd
மஹேலா ஜெயவர்தனே சாதனையை முறியடித்த தசுன் ஷனகா!
Dasun Shanaka Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை தசுன் ஷனகா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் பதும் நிஷங்கா 46 ரன்களையும், தசுன் ஷனகா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதல் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Sl vs nz 3rd
-
டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக தனித்துவ சாதனை படைத்த மஹெதி ஹசன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச வீரர் எனும் பெருமையை மஹெதி ஹசன் பெற்றுள்ளார். ...
-
SL vs BAN, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
SL vs BAN, 3rd T20I: இலங்கையை 132 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜெயவர்தனே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தசுன் ஷனகா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஜெய்டன் சீல்ஸுக்கு பதிலடி கொடுத்த மிட்செல் ஸ்டார்க் - காணொளி
வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் க்ளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
திலகரத்ன தில்ஷன் சாதனையை முறியடிக்கவுள்ள பதும் நிஷங்கா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் பதும் நிஷங்கா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இலங்கை vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
சர்வதேச டெஸ்டில் மோசமான சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஸ்காட் போலண்ட்!
பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய உலகின் முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் படைத்துள்ளார். ...
-
ENG vs IND: இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் சோயப் பசீர்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் சோயப் பஷீர் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ...
-
3rd Test: ஸ்டார்க், போலண்ட் வேகத்தில் சுருண்டது விண்டீஸ்; ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்தில் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்ததன் மூலம் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரியின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனையையும் பதிவுசெய்துள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா போராட்டம் வீண்; இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47