Sri lanka cricke
ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை; செவிசாய்க்குமா பிசிசிஐ?
கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, வேறு வழியின்றி எஞ்சிய 31 ஆட்டங்களை பிசிசிஐ ஒத்திவைத்தது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் தொடரை நடத்த ஆர்வம் காட்டி வருகிறது.
Related Cricket News on Sri lanka cricke
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் திசாரா பெரேரா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா அறிவித்துள்ளார். ...
-
SL vs BAN 2nd test: ஜெயவிக்ராமா பந்துவீச்சில் அபார வெற்றி பெற்ற இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
இலங்கை அணியின் முன்னாள் வீரருக்கு ஆறு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி
ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் நுவன் சோய்சாவிற்கு ஆறு ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
SL vs BAN: டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!
இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
இலங்கையை ஒயிட் வாஷ் செய்து தொடரைக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
SL vs WI: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47