Advertisement
Sri lanka cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மேத்யூஸ்!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜனவரி 11ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வரும் 14ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
இலங்கை அணியிலிருந்து பதும் நிஷங்கா விலகல்; ஷெவோன் டேனியலுக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா உடல்நலக் குறைவு காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமனம்!
இலங்கை ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாகவும், டி20 அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
श्रीलंका क्रिकेट में बड़ा बदलाव, धनंजया डी सिल्वा बने नए टेस्ट कप्तान
श्रीलंका क्रिकेट में एक बार फिर से नया बदलाव हो चुका है। युवा बल्लेबाज धनंजया डी सिल्वा को दिमुथ करुणारत्ने की जगह नया टेस्ट कप्तान बनाया गया है।
By Shubham Sharma • 2 years ago
ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹசரங்கா!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியில் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
दसुन शनाका से छिनी श्रीलंका टीम की कप्तानी, ये दो बने वनडे औऱ टी-20 टीम के नए कप्तान
ऑलराउंडर दसुन शनाका (Dasun Shanaka) को श्रीलंका की वनडे औऱ टी-20 टीम की कप्तानी से हटा दिया गया है। कुसल मेंडिस (Kusal Mendis) को श्रीलंका वनडे टीम का कप्तान बनाया गया है, वहीं वानिंदु हसरंगा (Wanindu Hasaranga) टी-20...
By Saurabh Sharma • 2 years ago
இலங்கை அணியின் ஆலோசகராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அடுத்த ஓராண்டுக்கு முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
श्रीलंका क्रिकेट में हुआ बड़ा बदलाव, 38 साल का ये दिग्गज खिलाड़ी बना चीफ सिलेक्टर
श्रीलंका क्रिकेट में हुआ बड़ा बदलाव, 38 साल का ये दिग्गज खिलाड़ी बना चीफ सिलेक्टर
By Saurabh Sharma • 2 years ago
அடுத்தாண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா!
இந்திய கிரிக்கெட் அணி 2024ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 World Cup 2024 के बाद इस देश के दौरे पर जाएगी टीम इंडिया, खेले जाएंगे 3 वनडे और 3 टी-20
India vs Sri Lanak 2024: भारतीय क्रिकेट टीम अगले टी-20 वर्ल्ड कप के बाद लिमिटेड ओवर सीरीज के लिए श्रीलंका के दौरे पर जाएगी। जुलाई 2024 में होने वाली इस सीरीज में भारत औऱ श्रीलंका के बीच तीन वनडे औऱ तीन टी-20 इंटरनेशनल...
By Saurabh Sharma • 2 years ago
श्रीलंका क्रिकेट विवाद में बड़ी अपडेट, के राष्ट्रपति ने खेल मंत्री रोशन रणसिंघे को बर्खास्त किया
Sri Lanka Cricket: श्रीलंका क्रिकेट बोर्ड में चल रहे विवाद के बीच श्रीलंका के राष्ट्रपति रानिल विक्रमसिंघे ने सोमवार को खेल मंत्री रोशन रणसिंघे को बर्खास्त कर दिया।
By IANS News • 2 years ago
விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்!
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கேவை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ये पहला मौका नहीं जब ICC ने किसी टेस्ट सदस्य देश के बोर्ड को सस्पेंड किया, श्रीलंका से पहले इस टीम के साथ हुआ था ऐसा
ये कोई छोटी खबर नहीं है कि आईसीसी (ICC) ने श्रीलंका क्रिकेट (Sri Lanka Cricket Board) को सस्पेंड कर दिया है। उससे पहले क्रिकेट बोर्ड को सरकार ने झटका दिया था । बोर्ड में गड़बड़ के आरोप पर कार्रवाई करते हुए पहलेतो खेल...
By Charanpal Singh Sobti • 2 years ago
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழிவிற்கு ஜெய் ஷா தான் காரணம் - அர்ஜுன ரணதுங்கா!
இலங்கை வாரியம் இன்று இப்படி தரைமட்டமாக கிடப்பதற்கு இந்திய வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தான் காரணம் என்று ரணதுங்கா பரபரப்பான விமர்சனத்தை வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
श्रीलंका क्रिकेट ने ICC से प्रतिबंध हटाने का आग्रह करने से पहले राष्ट्रपति से 'आश्वासन' मांगा
Sri Lanka Cricket: श्रीलंका क्रिकेट काउंसिल (एसएलसी) ने राष्ट्रपति रानिल विक्रमसिंघे से यह सुनिश्चित करने का आश्वासन मांगा है कि देश के क्रिकेट संबंधी मामलों में कोई राजनीतिक हस्तक्षेप नहीं होगा।
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement