Sri lanka cricket team
ஓய்வை அறிவித்தார் ‘யார்க்கர் கிங்’ மலிங்கா!
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளையும், 84 20 போட்டிகளில் விளையாடி107 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர்களில் 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
Related Cricket News on Sri lanka cricket team
-
டி20 உலகக்கோப்பை: இளம் வீரர்களை இறக்கிய இலங்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs SA: இலங்கை ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான 22 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்த பட்டியல்; நட்சத்திர வீரருக்கு இடமில்லை!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தப் பட்டியலில் ஆஞ்சலோ மேத்யூஸின் பெயர் இடம்பெறவில்லை. ...
-
SL vs IND: இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இவ்வளவு வருவமானமா?
இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரின் மூலம் இலங்கை அணிக்கு 108 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SL vs IND: இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இவ்வளவு வருவமானமா?
இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரின் மூலம் இலங்கை அணிக்கு 108 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உதானா!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதானா இன்று அறிவித்தார். ...
-
பயோ பபுள் விதியை மீறிய இலங்கை வீரர்களுக்கு 2 ஆண்டு தடை?
கொழும்பு: இங்கிலாந்தில் கரோனா விதிகளை மீறிய இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SL: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய முன்னாள் கேப்டன்!
காயம் காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசால் பெரேரா இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
IND vs SL: ரணதுங்கா கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு; முன்னாள் வீரரின் காட்டமான கருத்து!
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை இரண்டாம் தர அணி என்று கூறிய ரணதுங்காவின் விமர்சனம் குறித்து முன்னாள் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா கருத்து கூறியுள்ளார். ...
-
இலங்கை பேட்டிங் பயிற்சியாளருக்கு கரோனா? சிக்கலில் இந்தியா-இலங்கை தொடர்!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ...
-
IND vs SL: இலங்கை அணியின் கேப்டனாக ஷானகா நியமனம்?
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக தசுன் ஷான்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளனர். ...
-
ENG vs SL, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 1) லண்டனில் நடைபெறுகிறது. ...
-
இலங்கை அணிக்கு தொடரும் சோதனை; இங்கிலாந்து தொடரிலிருந்து முக்கிய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47