Sri lanka cricket team: Cricket News & Match Updates
இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக ஹஸரங்கா, சனகா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து வெளியேறியதால் பின்னடைவை சந்தித்த அந்த அணிக்கு எஞ்சிய வீரர்களும் சுமாராக செயல்பட்டதால் 9 போட்டிகளில் 2 வெற்றி 7 தோல்விகளை பதிவு செய்து மோசமான வீழ்ச்சியை சந்தித்தது.
அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 302 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வியை சந்தித்தது. அதை விட 1992 உலக சாம்பியனான இலங்கை அணி ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற கத்துக்குட்டிகளாக கருதப்படும் அணிகளுக்கு எதிராக கூட கொஞ்சமும் போராடாமல் அவமான தோல்விகளை சந்தித்தது. இதனால் ஏமாற்றமும் கோபமும் அடைந்த இலங்கை விளையாட்டுத்துறை தங்களுடைய வாரியத்தை கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் அறிவித்தது. Read More...
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
श्रीलंकाई सरकार का बड़ा फैसला, वर्ल्ड कप 2023 में खराब प्रदर्शन पर पूरे श्रीलंका क्रिकेट बोर्ड को कर दिया बर्खास्त : रिपोर्ट
தொடர் தோல்வி எதிரொலி; கிரிக்கெட் வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்த இலங்கை!
BAN vs SL: Dream11 Prediction Today Match 38, ICC Cricket World Cup 2023
இலக்கை கிரிக்கெட் வீழ்ச்சியடையவில்லை - நவீத் நவாஸ்!
ஹசரங்கா அணியில் இல்லாதது பின்னடைவாக உள்ளது - மஹீஷ் தீக்ஷனா!
AFG vs SL: Dream11 Prediction Today Match 30, ICC Cricket World Cup 2023
श्रीलंका क्रिकेट टीम का एक और खिलाड़ी हुआ World Cup 2023 से बाहर, चमीरा को मिला मौका
ஐசிசி உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகினார் மதீஷா பதிரானா!
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் இலங்கை கேப்டன்; கருணரத்னே சேர்ப்பு!
CWC 2023, SA vs SL Preview: South Africa Renew Bittersweet World Cup Adventure
Afghan 'Superstars' Dump Holders Sri Lanka Out Of Asian Games Cricket
உலகக்கோப்பை 2023: மீண்டும் ஒரு கோப்பையை வெல்லுமா இலங்கை?
Cricket World Cup 2023: Team Sri Lanka Factfile
श्रीलंकाई बल्लेबाज दनुष्का गुनाथिलका को यौन उत्पीड़न मामले में कोर्ट ने दी राहत,T20 वर्ल्ड कप के दौरान लगा था आरोप : रिपोर्ट
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47