Sri lanka masters
மாஸ்டர்ஸ் லீக் 2025: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் - பெர்கின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டுவைன் ஸ்மித் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெர்கின்ஸும், 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிண்டல் சிம்மன்ஸும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பிரையன் லாரா மற்றும் சாத்விக் வால்டன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Sri lanka masters
- 
                                            
மாஸ்டர்ஸ் லீக் 2025: சதமடித்து அசத்திய குமார் சங்கக்காரா - வைரலாகும் காணொளி!இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி கேப்டன் குமார் சங்கக்காரா சதமடித்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
மாஸ்டர்ஸ் லீக் 2025: சங்கக்காரா அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
மாஸ்டர்ஸ் லீக் 2025: உபுல் தரங்கா சதம்; ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸை வீழ்த்திய இலங்கை மாஸ்டர்ஸ்!ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ... 
- 
                                            
மாஸ்டர்ஸ் லீக் 2025: அசேல குணரத்ன, சிந்தக ஜெயசிங்க அரைசதம்; இலங்கை மாஸ்டர்ஸ் அபார வெற்றி!தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ... 
- 
                                            
ஃபீல்டிங்கில் அசத்திய யுவராஜ் சிங்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
மாஸ்டர்ஸ் லீக் 2025: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸை வீழ்த்தி இந்தியா மாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி!இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        