St james
ENG vs WI, 1st Test: முதல் நாளிலேயே வலிமையான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன், ஜேமி ஸ்மித்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் மைக்கெல் லூயிஸ் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேக் பிராத்வைட் - மைக்கேல் லூயிஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்ட பிராத்வைட் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய அறிமுக வீரர் மைக்கேல் லூயிஸ் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 23 ரன்களில் அலிக் அதானாஸும், அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா டா சில்வா ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றியும் என அட்கின்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on St james
-
1st Test: Atkinson’s Record Haul; Crawley, Pope Fifties Put England On Top Against West Indies At Lord’s
Gus Atkinson had a near-perfect maiden Test outing, claiming 7-45 to record the second-best bowling figures in an innings by an England debutant in Test history, on the opening day ...
-
1st Test: Atkinson’s Record Haul Puts England On Top Against West Indies At Lord’s
Pacer Gus Atkinson had a near-perfect maiden Test outing here on Wednesday when he claimed 7-45 to record the second-best bowling figures in an innings by an England debutant in ...
-
1st Test: डेब्यूटेंट गेंदबाज एटकिंसन के दम पर पहले ही दिन ENG ने WI पर कसा शिकंजा, ले…
इंग्लैंड ने वेस्टइंडीज के खिलाफ खेले जा रहे 3 मैचों की टेस्ट सीरीज के पहले मैच में पहले दिन का खेल खत्म होने तक 40 ओवर में 3 विकेट खोकर ...
-
ENG vs WI, 1st Test: அறிமுக போட்டியில் மிரட்டிய கஸ் அட்கின்சன்; விண்டீஸை 121 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
लॉर्ड्स में तेज गेंदबाजी के एक युग का समापन होगा
James Anderson: विश्व क्रिकेट के बेहतरीन तेज़ गेंदबाज़ जेम्स एंडरसन द्वारा संन्यास की घोषणा करने के बाद आख़िरकार उनके आख़िरी मैच का भी समय आ ही गया। बुधवार से वेस्इंडीज़ ...
-
ENG VS WI: Dream11 Prediction 1st Test, England vs West Indies Test Series 2024
The first game of the three-match Test series between England and West Indies will take place at Lord's London on Wedneday, July 10. ...
-
James Anderson Test Wickets Timeline
A look at the landmark wickets of James Anderson's remarkable Test career. ...
-
James Anderson: Five Standout Bowling Moments
England great James Anderson's extraordinary 21-year Test career will end this week when the paceman bows out in the series opener against the West Indies at Lord's. Let's looks back ...
-
आखिरी टेस्ट मैच में भी जेम्स एंडरसन बना सकते हैं बड़ा रिकॉर्ड
41 साल के जेम्स एंडरसन 10 जुलाई को अपने करियर का अंतिम टेस्ट मैच खेलेंगे। ये इस दाएं हाथ के तेज गेंदबाज का 188वां टेस्ट होगा। एंडरसन ने अपने लंबे ...
-
जेम्स एंडरसन 3 विकेट लेते ही तोड़ देंगे कपिल देव का महारिकॉर्ड, टेस्ट में इतिहास रचने से सिर्फ…
England vs West Indies 1st Test: इंग्लैंड के दिग्गज तेज गेंदबाज जेम्स एंडरसन (James Anderson Test Record) के पास बुधवार (10 जुलाई) से वेस्टइंडीज के खिलाफ लॉर्ड्स क्रिकेट ग्राउंड में ...
-
बैटिंग का एक ख़ास रिकॉर्ड बना सकते हैं जिमी एंडरसन अपने आख़िरी टेस्ट में
बैटिंग का एक ख़ास रिकॉर्ड बना सकते हैं जिमी एंडरसन अपने आख़िरी टेस्ट में पर उस 'अनोखे क्लब' के प्रेसीडेंट तब भी नहीं बनेंगे- कौन सा क्लब? ...
-
Anderson Urges Next Generation To Embrace Test Cricket As exit Looms
England great James Anderson hopes future players will relish the challenge of Test cricket rather than just go "chasing the dollar" as he prepares to bow out of the five-day ...
-
ENG vs WI, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Gus Atkinson, And Jamie Smith To Make Debut At Lord’s In James Anderson’s Final Test
Gus Atkinson: Surrey duo of fast bowler Gus Atkinson and wicketkeeper-batter Jamie Smith will make their Test debuts in England’s first Test against the West Indies at Lord’s on July ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24