St james
ENG vs IND, 2nd Test: நிதான ஆட்டத்தில் இங்கிலாந்து!
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அபாரமாக விளையாட இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை கே.எல். ராகுல் சந்தித்தார். ஒல்லி ராபின்சன் பந்து வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரஹானே ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.
Related Cricket News on St james
-
ENG vs IND, 2nd Test: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENG vs IND, 1st Test: 278 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ENG vs IND : கும்ப்ளே, ஹர்பஜன் சாதனைகளைத் தகர்த்தெரிந்த ஆண்டர்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார். ...
-
தி ஹண்ரட் : ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் முதல் வெற்றியைப் பதிவு செய்த சதர்ன் பிரேவ்!
தி ஹண்ரட் ஆடவர் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
ENG vs PAK, 3rd ODI: வின்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து.
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
ENG vs PAK, 2nd ODI: ஹசன் அலி அபாரம் - சால்ட், வின்ஸ் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
‘கிங் ஆஃப் ஸிவிங்’ ஆண்டர்சன்னின் அசத்தலான சாதனை!
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
சாதனை மகுடங்களை அடக்கும் ஆண்டர்சன்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2021: ஷின்வாரி, ஷஸாத் பந்து வீச்சில் தோல்வியைத் தழுவிய கலந்தர்ஸ்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது. ...
-
பிஎஸ்எல் 2021: ஃபால்க்னர் பந்துவீச்சில் சுருந்த கிளாடியேட்டர்ஸ்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: லாகூர் கலந்தர்ஸை பந்தாடியது இஸ்லாமாபாத் யுனைடெட்!
பிஎஸ்எல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021: ஃபால்க்னர் பந்து வீச்சில் 152 ரன்களுக்கு சுருண்ட இஸ்லாமாபாத் யுனைடெட்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதல் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இவரது பந்துவீச்சில் விராட் கோலி திணறுவார் - இர்ஃபான் பதான்!
இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்படி சமாளிப்பது என்பது குறித்துதான் அதிகம் யோசிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47