T dilip
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்!
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஆகஸ்ட் 04ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு அறிமுக வீரர்கள் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் கருண் நாயர், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துத்துள்ளது. இருப்பினும் முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான், அக்ஸர் படேல் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Related Cricket News on T dilip
-
IND vs BAN, 1st Test: டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த ஷுப்மன் கில்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேறியதன் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளார். ...
-
இந்திய தேர்வு குழுவினரை கடுமையாக விமர்சித்த திலீப் வெங்சர்க்கார்!
இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கு கிரிக்கெட்டை பற்றி அறிவோ, எதிர்காலம் பற்றிய சிந்தனை என்று எதுவும் இல்லாமல் செயல்பட்டுள்ளனர் என திலீப் வெங்சர்க்கார் விமர்சித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருக்க வேண்டும் - திலீப் வெங்சர்கார்!
முகமது சமி உள்ளிட்ட மூன்று வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: தேர்வாளர்களை கடுமையாக விமர்சித்த வெங்சர்க்கார்!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியான 2 வீரர்களை தேர்வு செய்யாததை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார். ...
-
ரோஹித் (அ) அஸ்வினை கேப்டனாக நியமிக்கலாம் -திலீப் வெங்சர்கார்!
டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ தலைவர் பதவியை மட்டும் கங்குலி பார்க்க வேண்டும் - வெங்சர்கார் தாக்கு!
இந்திய கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்திய அரசனாக விளங்கிய கங்குலி, தற்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ...
-
ருதுராஜை இந்திய அணியில் தேர்வு செய்யவேண்டும் - திலீப் வெங்சர்கார்!
ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கு உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் கூறியுள்ளார். ...
-
இந்திய வீரர்கள் முகக்கவசம் அணியவில்லை - திலீப் தோஷி
லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியினர் யாரும் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
அவரை உடனடியாக அணியில் சேருங்கள் - வெங்சர்க்கார் அட்வைஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்க்க இனியும் தாமதிக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். ...
-
ராகுலின் கருத்திற்கு உடன்படுகிறேன் - திலீப் வெங்சர்க்கார்
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாக ராகுல் டிராவிட் கூறிய கருத்துடன், தான் உடன்படுவதாக முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47