T20i team
ஐசிசி சிறந்த டி20 அணி 2024: கேப்டனாக ரோஹித் சர்மா, லாரா வோல்வார்ட் நியமனம்!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை உள்ளடக்கிய ஆண்டின் சிறந்த டி20 அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் ஆடவருக்கான டி20 அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோஹித் சர்மா, மகளிர் டி20 அணிக்கான கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on T20i team
-
ஐசிசி ஆடவர் டி20 அணி 2021: பாபர் அசாம் கேப்டன்; இந்திய வீரர்களுகு இடமில்லை!
ஐசிசியின் 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47