Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Chennai Super Kings vs Rajasthan Royals Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறிய நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில் மிகவும் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அணிகள் ஓர் அலசல்!
எங்கள் ஃபீல்டிங்கையும் பந்துவீச்சையும் மேம்படுத்த வேண்டும் - அக்ஸர் படேல்!
ஐபிஎல் 2025: சுதர்ஷன், கில் அசத்தல்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி டைட்டன்ஸ் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!
அணி வீரர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் 2025: சதமடித்து அசத்திய கேஎல் ராகுல்; டைட்டன்ஸுக்கு 200 டார்கெட்!
இலக்கு எங்களுக்கு எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்தது - சஞ்சு சாம்சன்!
தோனி, கோலி, ரோஹித் பட்டியலில் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் 2025: ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; டிக்கெட் கட்டணத்தை திருப்பி வழங்கும் ஆர்சிபி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47