Tamil cricket
PAK vs BAN : வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கம் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று நியூசிலாந்தில் தொடங்கியது. இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஷா மசூத் 31 ரன்னும், பாபர் ஆசாம் 22 ரன்னும் எடுத்தனர்.
Related Cricket News on Tamil cricket
-
தனது திறமையின் மூலம் தேர்வு குழுவுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்!
பிசிசிஐ தேர்வுக்கு அதிகாரிகளுக்கு சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தரமான பதிலடியை கொடுத்துள்ளார். ...
-
ஆஸி., செல்வதற்கு முன் கோயிலில் வழிபட்ட ரோஹித் சர்மா!
டி20 உலககோப்பை தொடரில் செல்வதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா குடும்பத்துடன் சென்று மும்பையிலுள்ள பிரசித்திபெற்ற சித்திவிநாயகரை வழிப்பட்டார். ...
-
IND vs SA, 1st ODI: மில்லர், கிளாசென் அரைசதம்; இந்தியாவுக்கு 250 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் சச்சின் - தோனி புகைப்படம்!
கிரிக்கெட் களத்தில் இணைந்து கலக்கிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சினும், தோனியும் டென்னிஸ் கோர்ட்டில் இணைந்துள்ளனர். ...
-
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறேன் - ஷிகர் தவான்!
எதிர்வரும் 2023 உலகக் கோப்பைக்கு தான் ஃபிட்டாக இருக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார் . ...
-
ஆண் குழந்தைக்கு தந்தையானார் அஜிங்கியா ரஹானே!
இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே மற்றும் ராதிகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் லக்னோவிலுள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரில் வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
AUS vs WI, 1st T20I: விண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை நோக்கி முன்னேறும் சூர்யா!
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறார். ...
-
இந்த வெற்றியானது எங்கள் அணிக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது - டெம்பா பவுமா!
இது ஒரு தரமான வெற்றி. இந்த வெற்றியில் இருந்து நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம் என்று டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA: அணியில் சில குறைகள் இருக்கிறது - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் வெற்றி, தோல்வி ஒரு பொருட்டே அல்ல என போட்டி துவங்குவதற்கு முன்பு வீரர்களிடம் தெரிவித்தேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: நடுவர் பட்டியலில் இடம்பிடித்த ஒற்றை இந்தியர்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நடுவர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய நடுவர் நிதின் மேனன் இடம்பெற்றுள்ளார். ...
-
அடுத்த ஆண்டு விளையாட காத்திருக்கிறேன் - ஜானி பேர்ஸ்டோவ்!
இந்த வருட இறுதி வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனப் பிரபல வீரர் ஜானி பேர்ஸ்டோவ் கூறியுள்ளார். ...
-
‘உலக கோப்பையில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது’ - ஜஸ்ப்ரித் பும்ரா!
உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24