Tamil
ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரானது பேட்டர்களுக்கு சிறப்பான தொடராகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் ஐந்து வீரர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம்.
ஐபிஎல் 2024 அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
Related Cricket News on Tamil
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றிபெற்றுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான வீரர்களைக் கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது சிறந்த அணியை அறிவித்துள்ளார். ...
-
நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காவ்யா மாறன்!
கொல்கத்தா அணி வெற்றி பெற்றபோதிலும், எல்லோரும் நம்மைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என தனது அணி வீரர்களுக்கு சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறன் ஆறுதல் கூறிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கும் மிட்செல் ஸ்டார்க்?
அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நீண்ட காலம் உள்ளதால், என்னால் அதனை தொடர முடியுமா என்பது தெரியவில்லை என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs PAK: மூன்றாவது போட்டியை தவறவிடும் ஜோஸ் பட்லர்!
குழந்தை பிறப்பின் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் அணியை தேர்வு செய்த கெவின் பீட்டர்சன்; கம்மின்ஸ், ஸ்டார்க்கிற்கு இடமில்லை!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தேர்வு செய்துள்ள ஐபிஎல் தொடரின் சிறந்த அணியில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை. ...
-
அடுத்த சீசனிலும் இதனை செய்ய விரும்புகிறேன் - விராட் கோலி!
இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றதில் மிகவும் பெருமையடைகிறேன் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024 விருதுகள்: வழங்கப்பட்ட விருதுகளும், அதன் பரிசு தொகையும்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டது மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்த விவரங்களைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கார்டிஃபில் நடைபெறவுள்ளது. ...
-
பந்துவீச்சே எங்களது அணியின் பெரிய பலமாக இருந்தது - மிட்செல் ஸ்டார்க்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இது மிகவும் சிறப்பான ஒரு இரவு. இந்த போட்டி மட்டும் இல்லாமல், இந்த தொடர் முழுவதிலும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளோம் என ஆட்டநாயகன் விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்திலேயே சிக்கலை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியானது போதிய வீரர்கள் இன்றி போட்டியை எதிர்கொள்ளவுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47