That india
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!
பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய அந்த அணி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் தொடங்கிய 3வது போட்டியிலும் 3 நாட்களின் முடிவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
அதனால் ஒய்ட் வாஷ் வெற்றியை பதிவு செய்து பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் அதே ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது.
Related Cricket News on That india
-
இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி - டீன் எல்கர்!
இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து மிகச் சிறப்பாக பந்து வீசினர் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டின் எல்கர் பாராட்டியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இப்போதும் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - டீன் எல்கர்!
இந்த பிட்ச்சில் 100 ரன்களை இலக்காக வைத்தாலே தங்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெஸ்ட் தொடரை வெல்வதை விட வேறு பெரிய வெற்றி இருக்க முடியாது - டீன் எல்கர்!
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs AUSW, 3rd ODI: லிட்ச்ஃபீல்ட் அபார சதம; இந்திய அணிக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
INDW vs AUSW, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது. ...
-
INDW vs AUSW, 2nd ODI: ரிச்சா கோஷ் போராட்டம் வீண்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
INDW vs AUSW, 2nd ODI: தீப்தி சர்மா அபார பந்துவீச்சு; இந்திய அணி 259 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது - உலகக்கோப்பை தோல்வி குறித்து முகமது ஷமி!
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிகரமாக செய்துள்ளீர்கள் - விராட் கோலியை பாராட்டிய ஸ்டூவர்ட் பிராட்!
தம்மை போலவே பெய்ல்ஸை மாற்றி வைத்த விராட் கோலியின் செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் பாராட்டியுள்ளார். ...
-
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடு- செஞ்சூரியன் ஆடுகளம் குறித்து டு பிளெசிஸ்!
சென்சுரியன் ஆடுகளத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடானது என்றும், இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையாக பேட்டிங் செய்தால் மட்டுமே ரன்கள் சேர்க்க முடியும் என்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47