The acc
பாகிஸ்தான் ஏ vs இந்தியா ஏ - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த தலைமுறை நட்சத்திர வீரர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தொடரின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளான ஆட்டம் நாளை கொழும்புவில் நடைபெறுகிறது.
இந்த போட்டி இந்திய நேரப்ப்டி மதியம் 2 மணி அளவில் தொடங்குகிறது. இந்திய ஏ அணியை பொறுத்தவரை சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மா, துருவ் ஜூரல், யாஷ் தூல், ஹங்கர் கேக்கர், நிஷாந்த் சிந்து போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளுமே அபார வெற்றி பெற்றது. ஆனால் இரண்டுமே யுஏஇ மற்றும் நேபாள் ஆகிய பலம் குன்றிய அணிகள் ஆகும்.
Related Cricket News on The acc
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் நேபாள் ஏ அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஏ அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
விராட் கோலியிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் - யாஷ் துல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் இளம் வீரர் யாஷ் துல் தெரிவித்துள்ளார். ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யாஷ் துல் அதிரடி சதம்; இந்தியா அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக ஏ அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
யுஏஇ-ல் ஆசியகோப்பை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. ...
-
இந்திய vs பாக்,: மார்ச் 19-ல் பேச்சுவார்த்தை!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடரை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24