The big bash league
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஜோஷ் பிரௌன், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, மேட் ரென்ஷா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாம் ஹைன் - பெர்ஸன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on The big bash league
-
பிபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஸ்மித்; சிட்னி சிக்சர்ஸ் இமாலய வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர்ஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிறிஸ்டியன்!
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட டேன் கிறிஸ்டியன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 12: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிபிஎல் 12: கில்க்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிபிஎல் 2023: ரென்ஷா அதிரடியில் பிரிஸ்பேன் ஹீட் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2023: டிம் டேவிட் அதிரடி; ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அபார வெற்றி!
சிட்னி தண்டருக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தில் ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
மெல்பர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிக் பேஷ் லிக்கின் பரபரப்பான போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி கடைசி ஓவரில் 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
-
பிபிஎல் 2023: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 12: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை பந்தாடியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2023: கிறிஸ் லின் அதிரடி; அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரானா பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
சிட்னி தண்டருக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிபிஎல் 12: பிரிஸ்பேன் ஹீட்டை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24