The committee
மூன்று பேர் கொண்ட் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை அறிவித்தது பிசிசிஐ!
ஆசிய கோப்பை, டி 20 உலகக் கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்த காரணத்தால் இந்திய அணியின் தேர்வாளர் குழுவான சேட்டன் சர்மா தலைமையிலான குழு அப்படியே நீக்கப்பட்டது. இந்த குழு மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டன.
கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தது, வருடம் முழுக்க பல்வேறு சோதனை முயற்சிகளை செய்துவிட்டு, வருட கடைசியில் அதே பழைய அணியை 2022 டி 20 உலகக் கோப்பை அணிக்கு அனுப்பியது, அணியில் மாற்று வீரர்களை சரியாக தேர்வு செய்யாதது என்று கடுமையான புகார்கள் வைக்கப்பட்டன. அதோடு சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டது.
Related Cricket News on The committee
-
தேர்வுக்குழு பதவிக்கு நான் போட்டியிடவில்லை - ஹேமங் பதானி!
பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி கூறியுள்ளார். ...
-
சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கம் - பிசிசிஐ அதிரடி!
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இந்திய அணி தேர்வாளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர். சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரையும் பிசிசிஐ நீக்கியுள்ளது. ...
-
ஐசிசியின் முக்கிய பொறுப்பை ஏற்கும் ஜெய் ஷா!
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐசிசி நிதி மற்றும் வணிக விவகார குழுவின் தலைவராக நியமிக்கப்படுகிறார். ...
-
ஐசிசி கிரிக்கெட் குழு தலைவராக சௌரவ் கங்குலி!
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவராக ஸ்ரீதரன் சர்த் நியமனம்!
பிசிசிஐ ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் தமிழ்நாடு அணி கேப்டன் ஸ்ரீதரன் சரத் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24