The england
முடிவுக்கு வந்ததா ஆண்டர்சன் - பிராட் சகாப்தம்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 ஆண்டுகளாக விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணியில் 2003ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டர்சனும், 2007ஆம் ஆண்டு அறிமுகமான ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் 15 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக இணைந்து விளையாடி வருகின்றனர்.
15 ஆண்டுகளாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் - பிராட் ஜோடி இங்கிலாந்து அணிக்காக அபாரமாக பந்துவீசி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
Related Cricket News on The england
-
இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக காலிங்வுட் நியமனம் - இசிபி!
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் பால் காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பால் காலிங்வுட்?
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் பால் கலிங்வுட்டை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக ஜோ ரூட் நீடிப்பார்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியை ஜோ ரூட்டே வழிநடத்துவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் விலகல்!
ஆஷஸ் தொடர் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து ஆஷ்லி கைல்ஸ் விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக அலெக்ஸ் ஸ்டூவர்ட் நியமனம் - தகவல்!
ஆஷஸ் தோல்வியால் இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: இங்கிலாந்து வீரர்களுக்கு புதிய சிக்கல்!
ஐபிஎல் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள், போட்டியின் கடைசிப் பகுதியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து மோர்கன் விலகல்!
இங்கிலாந்து கேப்டன் ஈயன் மோர்கனுக்குக் காயம் ஏற்பட்டதால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
பயிற்சிக்கு திரும்பிய ஆர்ச்சர்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
10 மாதங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸில் இங்கிலாந்து அணியினருடன் இணைந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
WI vs ENG: இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஐந்தாவது போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பிய பட்லர்!
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து விலகி நாடு திரும்புகிறார். ...
-
சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் முயற்சியைப் பாராட்டிய ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் பெரு முயற்சியை அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பாராட்டியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்க கேரி கிரிஸ்டன் விருப்பம்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியை சேர்ந்த நால்வருக்கு கரோனா!
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நால்வருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மீண்டும் நடைபெற்று அதன் முடிவுகள் கிடைத்த பிறகு மெல்போர்ன் டெஸ்ட் ஆட்டத்தின் 2ஆம் நாள் தொடங்கியுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: டக் அவுட்டில் மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து!
இந்த ஆண்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24