The games
காமன்வெல்த் 2022: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று முதல் ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது.
இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.
Related Cricket News on The games
-
காமன்வெல்த் 2022: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்!
காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ...
-
காமன்வெல்த் 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
காமன்வெல்த் கிரிக்கெட் 2022: முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ள்ள டி20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் ஜூலை 29-ஆம் தேதி மோதுகின்றன. ...
-
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; ஐசிசி உறுதி!
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டைசேர்ப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. ...
-
ஒலிம்பிக்கிலிருந்து விலகிய வீராங்கனைகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த ரவி சாஸ்திரி!
ஒலிம்பிக்கில் தற்போது பேசுப்பொருளாக உள்ள நயோமி ஒசாகா மற்றும் சிமோனே பில்ஸ் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தலையிட்டுள்ளார். ...
-
மீராபாய் சானு நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - சச்சின் டெண்டுல்கர்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஒலிம்பிக் பயிற்சியாக வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதி வழங்கிய பிசிசிஐ!
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக விளையாடவுள்ள விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் முன் தயாரிப்பிற்கு உதவும் வகையில் ரூ.10 கோடியை நிதியுதவியாக வழங்குகிறது பிசிசிஐ. ...
-
காமன்வெல்த் டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு!
2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆட்டவணை இன்று வெளியானது. ...
-
பிசிசிஐயின் இரட்டை அணி யுக்தி: வரலாறும், பின்னணியும்!
இந்திய அணி ஒரே சமயத்தில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இது முதல் முறை அல்ல என்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24