The india
INDW vs AUSW, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை வுள்ளது. ஏற்கெனவே இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தொடரை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on The india
-
IND vs ENG: சமையல் நிபுணருடன் இந்தியா வரும் இங்கிலாந்து அணி!
இந்தியா வரும் முன் இங்கிலாந்து அணி தங்களுடன் சமையல் நிபுணர் ஒருவரையும் உடன் அழைத்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
INDW vs AUSW, 1st T20I: மந்தனா, ஷஃபாலி அரைசதம்; இந்திய அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: இடம், நாள் & முழு போட்டி அட்டவணை!
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நடக்கிறது. ...
-
INDW vs AUSW, 1st T20I: ஆஸ்திரேலியாவை 141 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!
ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி - டீன் எல்கர்!
இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து மிகச் சிறப்பாக பந்து வீசினர் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டின் எல்கர் பாராட்டியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இப்போதும் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - டீன் எல்கர்!
இந்த பிட்ச்சில் 100 ரன்களை இலக்காக வைத்தாலே தங்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெஸ்ட் தொடரை வெல்வதை விட வேறு பெரிய வெற்றி இருக்க முடியாது - டீன் எல்கர்!
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs AUSW, 3rd ODI: லிட்ச்ஃபீல்ட் அபார சதம; இந்திய அணிக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47