The south zone
தியோதர் கோப்பை: கிழக்கு மண்டலத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தெற்கு மண்டலம்!
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான தெற்கு மண்டல அணியும், சௌரவ் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டல அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தெற்கு மண்டல அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தெற்கு மண்டல அணிக்கு குன்னுமால் - மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அபார் ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 63 ரன்களில் மயங்க் அகர்வால் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 13 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on The south zone
-
தியோதர் கோப்பை: சாய் சுதர்ஷன் அபார சதம்; வெற்றி பாதையில் தெற்கு மாண்டலம்!
மத்திய மண்டல அணிக்கெதிரான தியோதர் கோப்பை தொடரில் தெற்கு மண்டல அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
துலீப் கோப்பை 2023: புஜாரா, சூர்யகுமார், சர்ஃப்ராஸ் சொதப்பல்; பிசிசிஐ காட்டம்!
துலீப் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர்களான புஜாரா, சூர்யகுமார் யாதவ், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது பிசிசிஐயை அதிருப்தியடைய செய்துள்ளது. ...
-
துலீப் கோப்பை 2023: வடக்கு மண்டலத்தை வீழ்த்தி தெற்கு மண்டல அணி த்ரில் வெற்றி!
வடக்கு மண்டல அணிக்கெதிரான துலீப் கோப்பை அரையிறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
மைதானத்தில் சொல்பேச்சை கேட்மால் இருந்த ஜெய்ஸ்வால்; களத்தை விட்டு வெளியே அனுப்பிய ரஹானே!
துலீப் கோப்பை தொடரில் மேற்கு மண்டல அணி கேப்டன் சொல்பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்துவந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது செம கடுப்பான ரஹானே, அவரை களத்திலிருந்து வெளியேற்றினார். ...
-
துலீப் கோப்பை 2022: இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!
துலீப் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரட்டைச் சதமடித்து சாதனை செய்துள்ளார் மேற்கு மண்டல அணியைச் சேர்ந்த 20 வயது ஜெயிஸ்வால். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24