Tsk vs miny
MLC 2024: ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடி; மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சூப்பர் கிங்ஸ்!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி பலப்பரிட்சை நடத்தியது. டால்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அனிக்கு டெவால்ட் பிரீவிஸ் - ஷயாம் ஜஹாங்கீர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பிரீவிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஷயாம் ஜஹாங்கீரும் 26 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த மொனாங்க் படேல் - ரஷித் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மொனாங்க் படேல் 58 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரஷித் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Tsk vs miny
-
MLC 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிராவோவை கலாய்த்த பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
டெக்ஸாஸ் அணிக்கெதிரான போட்டியில் நியூயார்க் அணி வெற்றிபெற்றதையடுத்து, எம்ஐ அணியின் கீரன் பொல்லார்ட், டெக்ஸாஸ் அணியின் டுவைன் பிராவோவை கலாய்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2023 குவாலிஃபையர் 2: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எம்எல்சி குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
TSK vs MINY, Dream 11 Team: डेवोन कॉनवे को बनाएं कप्तान, ड्रीम टीम में शामिल करें ये 4…
मेजर लीग क्रिकेट 2023 का दूसरा सेमीफाइनल मुकाबला टेक्सास सुपर किंग्स और एमआई न्यूयॉर्क के बीच शनिवार (29 जुलाई) को ग्रैंड प्रेयरी स्टेडियम, डलास में खेला जाएगा। ...
-
எம்எல்சி 2023: கான்வே அரைசதம்; எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ நியூயார்க் அணிக்கெதிரான போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47