Umar gul
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சுஃபியான் முகீம்!
ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டவது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களைத் தவிர்த்து வேறெந்த வீரரும் இரட்டை இலக்கை ரன்களை எட்டாமல் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 12.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுஃபியான் முகீம் 2.4 ஓவர்களை வீசி வெறும் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஒமைர் யூசுஃப் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றர்.
Related Cricket News on Umar gul
-
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக சயீத் அஹ்மல், உமர் குல் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சியாளராக சயீத் அஜ்மலும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக உமர் குல்லும் செயல்படுவார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளராக பாக், முன்னாள் ஜாம்பவான் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியில் இணையும் பாகிஸ்தான் ஜாம்பவான்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல்லை பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அணி நியமித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24